அருள்வாக்குகள்
- இங்கே ஓங்கித் தட்டுக இல் buchananmercer6524
- ஆங்கில இலக்கணம் கற்க இல் mohamed
- 101 ஜென் கதைகள் இல் முனைவர்.இரா.குணசீலன்
- ஹிட்லர் ஜோக்ஸ் இல் விமல்
- பேசும் இறைச்சி இல் ஒளிர்ஞர்
க்ளிக்
பழையன
Flickr Photos
Category Archives: கணினி
Copy To, Move To…
கோப்புகளை நகலெடுத்து / பெயர்த்தெடுத்து ஃபோல்டர்களுக்குள் போடும் வசதி ரைட்க்ளிக்கில். ரெஜிஸ்ட்ரியில் இரண்டே இரண்டு மாற்றங்கள்…
Add Copy To / Move To to the Windows Explorer Right Click Menu
டேபிள் கம்ப்யூட்டர்
மைக்ரோசாஃப்ட்டின் ‘பரப்புக் கணினி’யைக் கிண்டல் செய்கிறார்கள்… நன்றி: TechCrunch
Posted in இணைப்பு, இணைய கலாச்சாரம், கணினி, கிண்டல், வடிவமைப்பு
மொபைலில் வீடியோ
Kyte.tv பற்றிக் கேள்விப்பட்டதில்லை. நோக்கியா இதில் முதலீடு செய்திருக்கிறது என்று எங்கோ படித்ததும் போய்ப் பார்த்தேன். Kyte என்ற அதன் பக்காவான மொபைல் மென்பொருளை என் மொபைலில் நிறுவிக்கொண்டேன். என்னுடைய படு சுமாரான GPRS இணைப்பிலேயே பரவாயில்லாமல் தெரிந்தது வீடியோ. ஆனால் ஸ்டாம்ப் சைஸில்.
கைட் வலையகம் மற்ற வீடியோ பகிர்வு வலையகங்களை விட நன்றாக இருக்கிறது. இது ஒரு நல்ல தொடக்கம். நோக்கியாவின் பலத்தில் கைட் மொபைல் யூட்யூப் ஆகுமா என்று பார்க்க வேண்டும்.
நான் செய்த ஸ்லைட் ஷோ…
Posted in இணைய கலாச்சாரம், இலவசம், கணினி, செய்தி, சேவை, வடிவமைப்பு, வலைப்பதிதல்
Captchaவுக்குக் கல்தா?
ஸ்பாமர்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட Captcha தொழில்நுட்பத்திற்கு வயதாகிவிட்டது. அதைப் பயன்படுத்திவந்த eBay, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் வேறு வழிமுறைகளை யோசிக்க ஆரம்பித்திருக்கின்றன. என்கிறது இந்த சிநெட் நியூஸ் கட்டுரை.
Posted in இணைய கலாச்சாரம், கணினி, வரலாறு