பேசும் இறைச்சி

“They use the radio waves to talk, but the signals don’t come from them. The signals come from machines.”

“So who made the machines? That’s who we want to contact.”

“They made the machines. That’s what I’m trying to tell you. Meat made the machines.”

அறிவியல் புனைவிற்கான மாபெரும் விருதுகளான நெபுலாவையும் ஹ்யூகோவையும் பெற்ற டெரி பிசன் (Terry Bisson) எழுதிய இந்தச் சிறுகதை மிகவும் பிரபலம். ஆனால் நான் அதைப் படித்தது சமீபத்தில்தான்.

மனிதர்களைப் பற்றி இரண்டு வேற்றுக் கிரகவாசிகள் இடையே நடக்கும் உரையாடலாக அமைந்திருக்கிறது They’re Made Out of Meat. மனித உடல் இறைச்சியால் ஆனது இவர்களுக்கு நம்ப முடியாத விஷயம். கதையின் லாஜிக்கை முதலில் ஒப்புக்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் அதற்குப் பிறகு நிறைய யோசிக்க வைக்கிறது இந்தக் கதை.

9 responses to “பேசும் இறைச்சி

 1. இது deceptively easy போல் தெரிந்தாலும் முடியும் என்றுதான் நினைக்கிறேன்.

 2. இதற்கு நீங்கள் என்னைப் பேட்டியே எடுத்துவிடலாம்.

 3. 🙂
  ———————————————————
  Dear Linkr,
  I like to write in tamil on my blog.
  But I don’t know how to do it 😦
  Can U help me?

 4. Ha! Ha !
  —————————————————————–
  Add Pictogame.com on your site’s list.

 5. நண்பரே, இந்த கதையை தமிழில் மொழிபெயர்த்துப் போடுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s