வரைவது எப்படி? வீடியோ.
அருள்வாக்குகள்
- இங்கே ஓங்கித் தட்டுக இல் buchananmercer6524
- ஆங்கில இலக்கணம் கற்க இல் mohamed
- 101 ஜென் கதைகள் இல் முனைவர்.இரா.குணசீலன்
- ஹிட்லர் ஜோக்ஸ் இல் விமல்
- பேசும் இறைச்சி இல் ஒளிர்ஞர்
க்ளிக்
பழையன
Flickr Photos
நாஜிகளின் பிடியில் டொனால்டு டக் மாட்டிக்கொண்டு படும் பாட்டை இந்த வால்ட் டிஸ்னி அனிமேஷன் படத்தில் கண்டு களிக்கலாம்.
1943இல் நாஜிகளுக்கு எதிரான பிரச்சாரப் படம் இது. ஆஸ்கர் விருது கூட வாங்கியிருக்கிறது. எட்டு நிமிட வீடியோ. நல்ல டைம் பாஸ்.
இலக்கண, எழுத்துப் பிழைகளை வைத்துக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் காமிக்ஸ் துப்பறியும் நிபுணர் பேராசிரியர் ஸ்மித். இந்த இரண்டைத் தவிர வேறு எந்தக் குற்றமும் செய்யாதவர்களும் குற்றவாளிகள்தாம் என்கிறார் ஸ்மித்.
இரவுக் கழுகு, காமிக்ஸ் சாகச நாயகன் டெக்ஸ் வில்லரின் பட்டப் பெயர். லயன், முத்து காமிக்ஸ் புத்தகங்களில் தோன்றி ஆயிரக்கணக்கானோரின் இளமைப் பருவத்தை வளப்படுத்திய கௌபாய் டெக்ஸ் வில்லர்.
அப்பேர்ப்பட்டதோர் நாயகனின் பெயரைத் தாங்கி வந்திருக்கிறது ஒரு வலைப்பதிவு. காமிக்ஸ் படிப்பவர்களுக்கும் தெரியாத பல சுவையான தகவல்கள் இதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பைக் கிளறிவிட்டிருக்கிறது இரவுக் கழுகு.
Posted in கலை, தகவல், வரலாறு, வலைப்பதிவு
பிகாசோவின் கோட்டுச் சித்திரங்கள் அட்டகாசமானவை, பிரபலமானவை. இங்கே அவருடைய பாணியில் படம் வரையலாம். நீங்கள் வரைந்தது நம்மையே புல்லரிக்க வைத்தால் நண்பர்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளலாம்.
Posted in கலை