லிங்க்கர் | Linkr

‘மொழி’ பகுப்பில் உள்ள வரவுகள்

ஆங்கில இலக்கணம் கற்க

ஜூலை 4, 2007 · 1 மறுமொழி

The Basics of English Grammar என்ற இந்த அரிய வழிகாட்டுக் கட்டுரை ஆங்கில இலக்கணத்தை விமர்சனப் பார்வையுடன் அணுகித் தீர்வுகளை முன்வைக்கிறது. உதா:

Other things to know about grammar are first person, second person and third person. I am writing this in the first person. You can tell that because I am using I. If I were writing it in the second person I would be saying things like, “You are writing in the first person.” Or something like that.

பகுப்புகள்: நகைச்சுவை · மொழி

தடயவியல் மொழியியலாளர்

பெப்ரவரி 14, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

இலக்கண, எழுத்துப் பிழைகளை வைத்துக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் காமிக்ஸ் துப்பறியும் நிபுணர் பேராசிரியர் ஸ்மித். இந்த இரண்டைத் தவிர வேறு எந்தக் குற்றமும் செய்யாதவர்களும் குற்றவாளிகள்தாம் என்கிறார் ஸ்மித்.

பகுப்புகள்: கலை · நகைச்சுவை · மொழி