லிங்க்கர் | Linkr

‘எதிலும் சேராதது’ பகுப்பில் உள்ள வரவுகள்

சுவையான ஆராய்ச்சிகள்

செப்டம்பர் 22, 2006 · கருத்துத் தெரிவிக்கவும்

  • எல்லா சமூகங்களிலும் இளைஞர்கள்தான் அதிகம் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். ஏன்?
  • பொய் சொல்வதற்குத் தொழில்நுட்பம் எப்படியெல்லாம் பயன்படுகிறது?
  • குப்பை அஞ்சல் அனுப்புபவர்கள் நம் மின்னஞ்சல் முகவரியை எப்படித் திருடுகிறார்கள்?

மேலும் பல சுவையான ஆராய்ச்சிகளைப் பற்றி ‘டேஸ்ட்டி ரிசர்ச்’சில் கட்டுரை வடிவில் படிக்கலாம். பல கட்டுரைகளுக்கு முழு விவரங்களையும் pdf, html கோப்புகளில் இலவசமாகத் தருகிறார்கள்.

Tasty Research

பகுப்புகள்: எதிலும் சேராதது