லிங்க்கர் | Linkr

‘இணைப்பு’ பகுப்பில் உள்ள வரவுகள்

இங்கே ஓங்கித் தட்டுக

ஆகஸ்ட் 26, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

பகுப்புகள்: இணைப்பு

டேபிள் கம்ப்யூட்டர்

ஜூன் 22, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

மைக்ரோசாஃப்ட்டின் ‘பரப்புக் கணினி’யைக் கிண்டல் செய்கிறார்கள்… நன்றி: TechCrunch

பகுப்புகள்: இணைப்பு · இணைய கலாச்சாரம் · கணினி · கிண்டல் · வடிவமைப்பு

வலைக் கண்காட்சி

செப்டம்பர் 25, 2006 · கருத்துத் தெரிவிக்கவும்

டாப்லோ, ஜிப்பிங்கோ, ஸ்கோபீ, டூஸ்டாங், ஜாமெண்டோ… ஒலியழகை வைத்துப் பார்த்தாலே தெரியவில்லை, இவை வலை 2.0 சைட்கள் என்று?

கோ2வெப்20யில் பல “வெப் 2.0″ சைட்களுக்கு அழகான காலரி அமைத்திருக்கிறார்கள். வெப் 2.0  பலூன் வெடிக்கும் வரை இவர்கள் நம்மை லேசில் விடப் போவதில்லை.

பகுப்புகள்: இணைப்பு · கணினி

க்ளிக்!

செப்டம்பர் 13, 2006 · கருத்துத் தெரிவிக்கவும்

From the makers of மைய நீரோட்டம்

லிங்க்கர்!

இது அவசியம் பார்க்க வேண்டிய வலைப்பக்கங்களுக்கு இணைப்பு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட வலைப்பதிவு.

பகுப்புகள்: இணைப்பு