“They use the radio waves to talk, but the signals don’t come from them. The signals come from machines.”
“So who made the machines? That’s who we want to contact.”
“They made the machines. That’s what I’m trying to tell you. Meat made the machines.”
அறிவியல் புனைவிற்கான மாபெரும் விருதுகளான நெபுலாவையும் ஹ்யூகோவையும் பெற்ற டெரி பிசன் (Terry Bisson) எழுதிய இந்தச் சிறுகதை மிகவும் பிரபலம். ஆனால் நான் அதைப் படித்தது சமீபத்தில்தான்.
மனிதர்களைப் பற்றி இரண்டு வேற்றுக் கிரகவாசிகள் இடையே நடக்கும் உரையாடலாக அமைந்திருக்கிறது They’re Made Out of Meat. மனித உடல் இறைச்சியால் ஆனது இவர்களுக்கு நம்ப முடியாத விஷயம். கதையின் லாஜிக்கை முதலில் ஒப்புக்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் அதற்குப் பிறகு நிறைய யோசிக்க வைக்கிறது இந்தக் கதை.

9 பதில்கள் இது வரை ↓
Xoak // ஜூலை 16, 2007 இல் 6:47 பிற்பகல்
Can U translate this story in Tamil?
சாத்தான் // ஜூலை 17, 2007 இல் 10:18 மு.பகல்
இது deceptively easy போல் தெரிந்தாலும் முடியும் என்றுதான் நினைக்கிறேன்.
Xoak // ஜூலை 17, 2007 இல் 6:43 பிற்பகல்
What’s the first Tamil Sci-Fi ?
சாத்தான் // ஜூலை 17, 2007 இல் 7:27 பிற்பகல்
இதற்கு நீங்கள் என்னைப் பேட்டியே எடுத்துவிடலாம்.
Xoak // ஜூலை 19, 2007 இல் 5:05 மு.பகல்
———————————————————
Dear Linkr,
I like to write in tamil on my blog.
But I don’t know how to do it
Can U help me?
Xoak // ஜூலை 19, 2007 இல் 9:19 மு.பகல்
Ha! Ha !
—————————————————————–
Add Pictogame.com on your site’s list.
சாத்தான் // ஜூலை 19, 2007 இல் 10:55 மு.பகல்
இங்கே பாருங்கள்.
Xoak // ஜூலை 20, 2007 இல் 2:23 மு.பகல்
நன்றி
ஒளிர்ஞர் // மார்ச் 17, 2008 இல் 5:51 மு.பகல்
நண்பரே, இந்த கதையை தமிழில் மொழிபெயர்த்துப் போடுங்கள்.