ஸ்பாமர்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட Captcha தொழில்நுட்பத்திற்கு வயதாகிவிட்டது. அதைப் பயன்படுத்திவந்த eBay, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் வேறு வழிமுறைகளை யோசிக்க ஆரம்பித்திருக்கின்றன. என்கிறது இந்த சிநெட் நியூஸ் கட்டுரை.

பகுப்புகள்: இணைய கலாச்சாரம் · கணினி · வரலாறு
2 பதில்கள் இது வரை ↓
மாஹிர் // ஜூன் 16, 2007 இல் 6:45 பிற்பகல்
தமிழ் விக்கிபீடியாவில் காப்ட்சா பற்றிய கட்டுரையை பார்க்க
http://ta.wikipedia.org/wiki/காப்ட்சா
என்கிற முகவரியில் பார்க்கலாம்.
சாத்தான் // ஜூன் 19, 2007 இல் 6:26 பிற்பகல்
தகவலுக்கு நன்றி!