லிங்க்கர் | Linkr

அறிவியல் கதை

பெப்ரவரி 22, 2007 · 1 மறுமொழி

நாஜி அழிப்பு முகாம்களில் வதைபட்ட அனுபவங்களை எழுதிய ப்ரீமோ லெவியின் அறிவியல் கதை ஒன்று ‘த நியூ யார்க்கர்’ பத்திரிகையில் வந்திருக்கிறது.

நடையும் நகைச்சுவையும் இடாலோ கால்வினோவையும் விவரணைகள் ஆர்மகெடன், டீப் இம்ப்பாக்ட் போன்ற ஹாலிவுட் படங்களையும் நினைவுபடுத்துகின்றன.

பகுப்புகள்: இலக்கியம்

1 பதில் இது வரை ↓

  • ஒளிர்ஞர் // மார்ச் 15, 2008 இல் 5:49 மு.பகல்

    நண்பரே, உங்கள் இணையத் தளத்தைப் படித்தேன். கொஞ்சம் நேரம் என்னை மறந்து சுவைக்க முடிந்தது. வாழ்த்துகள். நீங்கள் இதைப் போல இன்னும் ஏராளமாக எழுத வேண்டும்.

    அன்புடன்
    எழுத்தாளர் ஒளிர்ஞர்

கருத்துத் தெரிவிக்கவும்