லிங்க்கர் | Linkr

Kubrick தீமுக்கு இலவச ஹெடர் படங்கள்

செப்டம்பர் 29, 2006 · கருத்துத் தெரிவிக்கவும்

வேர்ட்பிரஸ்காரர்கள் Kubrick தீமுக்கு ஹெடர் படத்தை மாத்திக்குங்கடா என்று சொல்லிவிட்டார்கள்.

குப்ரிக் தீமைப் போட்டிருப்பவர்களுக்காக ஹெடர் படங்களை இலவசமாகத் தருகிறார் ஒருவர். இவர் ஒரு திறமை மிகு டிஜிட்டல் கலைஞர். நம்மூர்க்காரர்.

ஹெடர்கள் இருக்கும் இடம்.

பகுப்புகள்: இலவசம் · வடிவமைப்பு · வலைப்பதிதல்

0 மறுவினைகள் இது வரை ↓

  • இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்.

கருத்துத் தெரிவிக்கவும்