டாப்லோ, ஜிப்பிங்கோ, ஸ்கோபீ, டூஸ்டாங், ஜாமெண்டோ… ஒலியழகை வைத்துப் பார்த்தாலே தெரியவில்லை, இவை வலை 2.0 சைட்கள் என்று?
கோ2வெப்20யில் பல “வெப் 2.0″ சைட்களுக்கு அழகான காலரி அமைத்திருக்கிறார்கள். வெப் 2.0 பலூன் வெடிக்கும் வரை இவர்கள் நம்மை லேசில் விடப் போவதில்லை.

0 மறுவினைகள் இது வரை ↓
இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்.