லிங்க்கர் | Linkr

இங்கே ஓங்கித் தட்டுக

ஆகஸ்ட் 26, 2007 · மறுமொழிகள் ஏதும் இல்லை

→ No Commentsபகுப்புகள்: இணைப்பு

மைக்ரோசாஃப்ட்டின் zunePhone தயார்

ஆகஸ்ட் 25, 2007 · மறுமொழிகள் ஏதும் இல்லை

→ No Commentsபகுப்புகள்: கணினி · கிண்டல் · நகைச்சுவை · வடிவமைப்பு

வெள்ளைத் துரோகம்

ஜூலை 29, 2007 · மறுமொழிகள் ஏதும் இல்லை

பிரிட்டனில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைப் பற்றி உளவு அமைப்பான MI5க்குத் தகவல் தர பிஷர் அல்-ராவி ஒப்புக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக எம்.ஐ.5 அவரைத் தீவிரவாதி என்று சி.ஐ.ஏ.வுக்குக் காட்டிக்கொடுத்தது. அல்-ராவி நான்கு வருடங்கள் குவான்டானமோ பே சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார்.

பயங்கரமான கதை.

→ No Commentsபகுப்புகள்: அரசியல் · செய்தி · தகவல் · வரலாறு

பச்சையில் நீலம்

ஜூலை 28, 2007 · மறுமொழிகள் ஏதும் இல்லை

நீல மரணத் திரையை (Blue Screen of Death) நினைவிருக்கிறதா? ஓர் அதிபுத்திசாலி அதைப் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்.

→ No Commentsபகுப்புகள்: அறிவியல் · செய்தி · நகைச்சுவை · வரலாறு

Copy To, Move To…

ஜூலை 25, 2007 · மறுமொழிகள் ஏதும் இல்லை

கோப்புகளை நகலெடுத்து / பெயர்த்தெடுத்து ஃபோல்டர்களுக்குள் போடும் வசதி ரைட்க்ளிக்கில். ரெஜிஸ்ட்ரியில் இரண்டே இரண்டு மாற்றங்கள்…

Add Copy To / Move To to the Windows Explorer Right Click Menu

→ No Commentsபகுப்புகள்: கணினி · தகவல்